Skip to main content

Posts

ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே | JEYAM KONDOMAE YESU NAMATHILAE

1. ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே சாத்தானை முறியடித்தோமே … ஏ … ஏ … ஹே உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ … ஹாலேலூயா நாம் பாடிடுவோம் கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2 2. அறைந்தனரே உம்மை சிலுவையிலே நான் செய்த பாவத்திற்கா … ஆ … ய் மூன்றம் நாள் நம் இயேசு உயிர்தெழுந்தாரே சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 3. இயேசுவின் வருகை நெருங்கிடுதே ஆயத்தமாகிடுவோ … ஓ … ம் எக்காள தொனியோடு வருகின்றாரே சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ … ஹாலேலூயா … ஓ … ஹாலேலூயா ஓ … ஹாலேலூயா …. ஓ … ஹாலேலூயா

என்ன நேசம் என்ன பாசம் - Yenna Nesam Yenna Paasam

என்ன நேசம் என்ன பாசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2 உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க-2 உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க-2 இரத்தம் வடிய மெய்யு...

போற்றுவேனே உம்மை துதிப்பேனே

*_ போற்றுவேனே உம்மை துதிப்பேனே _* - Lyrics போற்றுவேனே உம்மை துதிப்பேனே எந்நாளுமே - 3 *யேசுவே* *நீரே எந்தன் மீட்பர்* *யேசுவே* *நீரே எந்தன் அறனும் கோட்டையும்* *யேசுவே* *நீரே எந்தன் நண்ப...

அழைத்தவரே அழைத்தவரே | Azhaithavare Azhaithavare

Azhaithavare Azhaithavare அழைத்தவரே! அழைத்தவரே! என் ஊழியத்தின் ஆதாரமே 1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே 2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம் பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம் ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே

லேவியரே ஆசாரியரே | Leviyare Aasariyare

C           Am      G லேவியரே ஆசாரியரே  Leviyare Aasariyare C                  G            C ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே Aananthamay Nam Kuti Vanthome C                      F      C     இயேசுவின் பாதத்தில் பரவசமாய் Iyesuvin Pathaththil Paravasamay Dm                G              C     பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் Paratha Mitpukkay Kirupai Peruvom C              Am                  G எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ Ettuth Thisaikkum Iyesu Pukazh Parava C                    G           ...

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் | Ummai Aarathikka

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே ஆவியோடும் நல் உண்மையோடும் உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே பரிசுத்த உள்ளத்தோடு ஆராதனை(6) உமக்குத்தானே 1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம் உமக்கே ஆராதனை உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம் உமக்கே ஆராதனை உம் நாமம் உயர்த்திடுவேன் உம் அன்பைப் பாடிடுவேன் 2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ உமக்கே ஆராதனை உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம் உமக்கே ஆராதனை மகிமை நிறைந்தவரே மாட்சிமை உடையவரே 3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம் உமக்கே ஆராதனை உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை உமக்கே ஆராதனை உண்மை உள்ளவரே துதிக்குப் பாத்திரரே Ummai Aarathikka ummai aaraathikkak kootivanthom nallavarae aaviyodum nal unnmaiyodum ummai aaraathikka kootivanthom parisuththarae parisuththa ullaththodu aaraathanai(6) umakkuththaanae 1. neer seytha nanmaikal aeraalam eraalam umakkae aaraathanai unthan kirupaikal thaaraalam thaaraalam umakkae aaraathanai um naamam uyarththiduvaen um anpaip paadiduvaen 2. neer thantha irat...

ஆயிரங்கள் பார்த்தாலும் | Aayirangal Paarthalam

ஆயிரங்கள் பார்த்தாலும் ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப் போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே...... அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே காசு பணம் இல்லாம முகவரி இல்லாம தனிமையில் நான் அழுதத நீர் மறக்கலையே நான் உடஞ்சு போயி கிடந்து நான் நொருக்கபட்டு கிடந்து என்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்ததது நான் மறக்கலையே என் கண்ணீரை துடைத்துவிட்டத நான் மறக்கலையே Aayirangal Paarthalam Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum Ummai Vida Azhagu Innum Kandupidikalaye Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum Yesuvai Pol Azhagu Innum Kandupidikalaye Naan Ungala Marantha Podum Neenga Yenna Marakka Villa Naan Keela Vilundum Neenga Yenna Vittukodukalayae Ada Manusan Maranthu Neenga Yenna Thookka Marakalaye Ummai Aa...