Skip to main content

Posts

Showing posts from March, 2019

போற்றுவேனே உம்மை துதிப்பேனே

*_ போற்றுவேனே உம்மை துதிப்பேனே _* - Lyrics போற்றுவேனே உம்மை துதிப்பேனே எந்நாளுமே - 3 *யேசுவே* *நீரே எந்தன் மீட்பர்* *யேசுவே* *நீரே எந்தன் அறனும் கோட்டையும்* *யேசுவே* *நீரே எந்தன் நண்பன்* *ஏசுவே...* 1. என் பாவம் போக்கவே நீர் மண்ணில் வந்தீர் என் சாபம் நீக்கவே நீர் உம்மை தந்தீர் உம் பாதம் சேர்ந்திட நான் ஏங்கி நின்றேன் உம் வார்த்தை கேட்டிட நான் உருகி வந்தேன் *யேசுவே* *நீரே எந்தன் மீட்பர்* *யேசுவே* *நீரே எந்தன் அறனும் கோட்டையும்* *யேசுவே* *நீரே எந்தன் நண்பன்* *ஏசுவே...* 2. இருள் சூழ்ந்த நாட்களில் நீர் ஒளியாய் வந்தீர் இமை மூடும் நேரத்தில் நீர் துணையாய் நின்றீர் ஒரு தகுதி இல்லாத என்னை ஏற்றுக்கொண்டீர் உம் மகனாய் வாழ்ந்திட என்னை அனைத்துகொண்டிர் *யேசுவே* *நீரே எந்தன் மீட்பர்* *யேசுவே* *நீரே எந்தன் அறனும் கோட்டையும்* *யேசுவே* *நீரே எந்தன் நண்பன்* *ஏசுவே...*                                (Repeat) Portruveney Ummai Thoodhippenae Yennalumaey                         -4 *Yesuvae,* *Neerae Yenthan Meetpar* *Yesuvae,* *Neerae Yenthan Aaranum Kottayum* *Yesuv