Skip to main content

ஆயிரங்கள் பார்த்தாலும் | Aayirangal Paarthalam

ஆயிரங்கள் பார்த்தாலும்


ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப் போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே......
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே



Aayirangal Paarthalam


Aayirangal Paarthalum
Kodi Sanam Irundalum
Ummai Vida Azhagu Innum Kandupidikalaye

Aayirangal Paarthalum
Kodi Sanam Irundalum
Yesuvai Pol Azhagu Innum Kandupidikalaye

Naan Ungala Marantha Podum
Neenga Yenna Marakka Villa
Naan Keela Vilundum Neenga
Yenna Vittukodukalayae
Ada Manusan Maranthu Neenga
Yenna Thookka Marakalaye

Ummai Aaradhippaen Azhage
Yennai Mannikka Vanda Azhage
Ummai Paada Ummai Pugazha
Oru Naavu Pathalaye

Ummai Aaradhippaen Azhage
Yennai Mannikka Vanda Azhage
Ummai Paada Ummai Pugazha
Oru Naavu Pathalaye


Kaasupanam illaamal Mugavari illamal
Thanimaiyil Naan Azhuthathai
Neer Marakalayae...

Kaasupanam illaamal Mugavari illamal
Thanimaiyil Naan Azhuthathai
Neer Marakalayae..

Naan Odanji Poyi Kedanthen
Naan Norukka Pattu Kedanthen
Yenna Otti Serka Neenga
Vandathai Naan Marakalaye
Yen Kannira Neenga Thodachi
Vittadha Naan Marakalaye

Ummai Aaradhippaen Azhage
Yennai Mannikka Vanda Azhage
Ummai Paada Ummai Pugazha
Oru Naavu Pathalaye

Ummai Aaradhippaen Azhage
Yennai Mannikka Vanda Azhage
Ummai Paada Ummai Pugazha
Oru Naavu Pathalaye...



Comments

Popular posts from this blog

இந்தியாவை நேசிப்போம் / Indiavai Neesippom

  இந்தியாவை நேசிப்போம் இதயம் தொட்டு சொல்லுவோம் இமயம் முதல் குமரிவரை இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2)                                                             (REPEAT) Jesus Loves India So We Love India (2) We Love India So We Love India (2) இந்தியாவை நேசிப்போம் இதயம் தொட்டு சொல்லுவோம் இமயம் முதல் குமரிவரை இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2) 1.    வளம் நிறைந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம் ! உருவாக்குவோம் !! வறட்சியை வருமைதனை ஒழித்துக்கட்டுவோம் X(2) சிகரம் தொடும் சாதனைகள் செய்து காட்டுவோம் சிறந்ததொரு தேசமாக உயர செய்யுவோம் Jesus Loves India So We Love India (2) We Love India So We Love India (2) ...

Undhan Anbin Mugam Lyrics - உந்தன் அன்பின் முகம்

உந்தன் அன்பின் முகம் என் கண்கள் தேடும் என் வாழ்வை மாற்றிய உம அன்பு                 (2) நித்தம் நித்தம் - உந்தன் சித்தம் செய்ய என் வாழ்வை மாற்றியது உம் அன்பு             (2) உந்தன் அன்பு எனக்கு போதும் என் வாழ்வை முற்றிலுமே மாற்றும்               (2) 1. தாய் தந்த அன்பும் மறந்து போகும் உம் அன்பு மறவாதது                                            (2) மறவாத உந்தன் அன்பு மாறிடாத உந்த நேசம் என் வாழ்வில் என்றும் போதுமே                  (2) 2. நேசித்த நெஞ்சம் மறைந்துபோகும் உம் நேசம் மறையாதது              ...

As children of God’s Kingdom,

As children of God’s Kingdom 1. As children of God’s Kingdom, We must let the old self die, And put on us the mind of Christ,   Which others can know us by. Chorus: —————— In what so ever we do (we do), And what so ever we say (we say), Let's do them all in the name Of Jesus Christ, Our Lord; And giving thanks to God Through Jesus Christ, Our Lord, Our words of Praise, and songs of Praise Will bring honour to his name. 2. As children of God’s Kingdom, We must live and hormony, And let God’s Peace rule in our hearts, So Christ - others can see. 3. As children of God’s Kingdom, We must out on Charity, God is always so forgiving, In this - So must we. https://youtu.be/bDv-6BIo1Z8