C Am G
லேவியரே ஆசாரியரே
Leviyare Aasariyare
C G C
ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே
Aananthamay Nam Kuti Vanthome
C F C
இயேசுவின் பாதத்தில் பரவசமாய்
Iyesuvin Pathaththil Paravasamay
Dm G C
பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம்
Paratha Mitpukkay Kirupai Peruvom
C Am G
எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ
Ettuth Thisaikkum Iyesu Pukazh Parava
C G C
நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்-2
Niththiya Suvisesham Eenthis Selluvom-2
C F C
சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்-2
Saththanin Kattukalai Aruththituvom-2
Dm G C
சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம்
Saththiya Sapai Katti Ezhuppituvom
---லேவியரே
---Leviyare
C Am G
விசுவாச வீரர்களாய் எழும்பிடுவோம்
Visuvasa Virarkalay Ezhumpituvom
C G C
வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம்
Velippatu Varangkalai Upayokippom
C F C
பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம்
Pathalak Kattukalai Aruththituvom
Dm G C
பரலோக பலன்களை சேர்த்து குவிப்போம்
Paraloka Palankalai Serththu Kuvippom
--லேவியரே
--Leviyare
C Am G
நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம்
Nampikkai Nangkuramay Natanthituvom
C G C
தாழ்மையின் ரூபங்களாய் நின்றிடுவோம்
Thazhmaiyin Rupangkalay Ninrituvom
C F C
பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
Pavaththin Kattukalai Aruththituvom
Dm G C
காரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம்
Kariya Samarththarkalay Ninrituvom
--லேவியரே
--Leviyare
C Am G
ஜெபத்தின் ஜெயங்களால் முன் செல்லுவோம்
Jepaththin Jeyangkalal Mun Selluvom
C G C
தியான ஊற்றுகளில் தூது பெறுவோம்
Thiyana Uurrukalil Thuthu Peruvom
C F C
மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
Mamisaththin Kattukalai Aruththituvom
Dm G C
கருத்தினில் மதில்களாய் ஓங்கி நிற்போம்
Karuththinil Mathilkalay Oongki Nirpom
--லேவியரே
--Leviyare
C Am G
பேச்சின் தூதர்களாய் பறந்திடுவோம்
Pessin Thutharkalay Paranthituvom
C G C
நடக்கையின் நகல்களாய் விரைந்திடுவோம்
Natakkaiyin Nakalkalay Virainthituvom
C F C
சமுதாய கட்டுகளை அறுத்திடுவோம்
Samuthaya Kattukalai Aruththituvom
Dm G C
நன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம்
Nanmaiyin Vasalkalay Vizhiththituvom
---லேவியரே
---Leviyare
C Am G
இயேசுவின் காயங்களின் கனிகளே நாம்
Iyesuvin Kayangkalin Kanikale Nam
C G C
களிகூர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடுவோம்
Kalikurnthu Makizhnthu Aatippatuvom
C F C
அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம்
Apposthala Uuzhiyaththil Aarpparippom
Dm G C
ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம்
Aasirvatha Mazhaikku Mekangkalavom
---லேவியரே
---Leviyare
Comments
Post a Comment