Skip to main content

Posts

Showing posts from April, 2019

ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே | JEYAM KONDOMAE YESU NAMATHILAE

1. ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே சாத்தானை முறியடித்தோமே … ஏ … ஏ … ஹே உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ … ஹாலேலூயா நாம் பாடிடுவோம் கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2 2. அறைந்தனரே உம்மை சிலுவையிலே நான் செய்த பாவத்திற்கா … ஆ … ய் மூன்றம் நாள் நம் இயேசு உயிர்தெழுந்தாரே சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 3. இயேசுவின் வருகை நெருங்கிடுதே ஆயத்தமாகிடுவோ … ஓ … ம் எக்காள தொனியோடு வருகின்றாரே சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ … ஹாலேலூயா … ஓ … ஹாலேலூயா ஓ … ஹாலேலூயா …. ஓ … ஹாலேலூயா

என்ன நேசம் என்ன பாசம் - Yenna Nesam Yenna Paasam

என்ன நேசம் என்ன பாசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2 உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க-2 உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க-2 இரத்தம் வடிய மெய்யும் சிதற போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க-2 அங்கலாய்த்துமே சீமோனும் புலம்ப-2 அருகில் உள்ளவர் யாவரும் அழுக-2 என்னால் தானே நீரும் தானே-2 இந்த வேதனைக்காளானீர் கோனே-2 இதை எண்ணியே நான் உம்மை துதிக்க-2 பாக்யமே அருள்வாய் இயேசு சுவாமி-2 என்ன நேசம் என்ன பாசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2