புதியதாய் பிறந்த ஆண்டிலே PUDHIYADHAAI PIRANDHA AANDILE புதுமையாய் யாவும் மலர்வதால் PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL (x 2) மகிழ்வேன் நானும், நன்றியுடனே MAGHIZHVAEN NAANUM, NANDRIYUDANAE கடவுளை துதித்து, பாடி போற்றியே KADVULAI THUDHITTHU, PAADI POTTRIYAE கனிவாய் நிதம், சிந்தை செய்வென் (x 4) KANIVAAI NIDHAM, SINDHAI SEIVAEN (x 4) புதியதாய் பிறந்த ஆண்டிலே PUDHIYADHAAI PIRANDHA AANDILE புதுமையாய் யாவும் மலர்வ...