*_போற்றுவேனே உம்மை துதிப்பேனே_* - Lyrics
போற்றுவேனே
உம்மை துதிப்பேனே
எந்நாளுமே - 3
*யேசுவே*
*நீரே எந்தன் மீட்பர்*
*யேசுவே*
*நீரே எந்தன் அறனும் கோட்டையும்* *யேசுவே*
*நீரே எந்தன் நண்பன்*
*ஏசுவே...*
1. என் பாவம் போக்கவே
நீர் மண்ணில் வந்தீர்
என் சாபம் நீக்கவே
நீர் உம்மை தந்தீர்
உம் பாதம் சேர்ந்திட
நான் ஏங்கி நின்றேன்
உம் வார்த்தை கேட்டிட
நான் உருகி வந்தேன்
*யேசுவே*
*நீரே எந்தன் மீட்பர்*
*யேசுவே*
*நீரே எந்தன் அறனும் கோட்டையும்* *யேசுவே*
*நீரே எந்தன் நண்பன்*
*ஏசுவே...*
2. இருள் சூழ்ந்த நாட்களில்
நீர் ஒளியாய் வந்தீர்
இமை மூடும் நேரத்தில்
நீர் துணையாய் நின்றீர்
ஒரு தகுதி இல்லாத
என்னை ஏற்றுக்கொண்டீர்
உம் மகனாய் வாழ்ந்திட
என்னை அனைத்துகொண்டிர்
*யேசுவே*
*நீரே எந்தன் மீட்பர்*
*யேசுவே*
*நீரே எந்தன் அறனும் கோட்டையும்* *யேசுவே*
*நீரே எந்தன் நண்பன்*
*ஏசுவே...* (Repeat)
Portruveney
Ummai Thoodhippenae
Yennalumaey -4
*Yesuvae,*
*Neerae Yenthan Meetpar*
*Yesuvae,*
*Neerae Yenthan Aaranum Kottayum*
*Yesuvae*
*Neerae Yendhan Nanban*
*Yesuvaeeeee......*
1. Yen paavam pokavae
Neer mannil vandheer
Yen saabam neekavae
Neer Ummai Thandheer
Um padham saerndheeda
Nan yaengi nindraen
Umm Vaarthai kaeteeda
Nan oorugi vandhaen
*Yesuvae,*
*Neerae Yenthan Meetpar*
*Yesuvae,*
*Neerae Yenthan Aaranum Kottayum*
*Yesuvae*
*Neerae Yendhan Nanban*
*Yesuvaeeeee......*
2. Irul soolndha naatkalil
Neer oliyaai vandheer
Imai moodum naerathil
Neer thunaiyaai Nindreer
Oru thagudhi illaatha
Yennai yetrukondeer
Umm maganaai vazhdheeda
Yennai anaithukondeer
*Yesuvae,*
*Neerae Yenthan Meetpar*
*Yesuvae,*
*Neerae Yenthan Aaranum Kottayum*
*Yesuvae*
*Neerae Yendhan Nanban*
*Yesuvaeeeee......*
https://youtu.be/xdOUa3MJBeQ
Comments
Post a Comment