1. ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
சாத்தானை
முறியடித்தோமே…ஏ…ஏ…ஹே
உயிர்தெழுந்தாரே
சாவை ஜெயித்தெழுந்தாரே
சேர்ந்து
சொல்வோமா ஹல்லேலூயா – 2
ஓ…ஹாலேலூயா
நாம்
பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி
போற்றிடுவோம்
– 2
2. அறைந்தனரே உம்மை சிலுவையிலே
நான்
செய்த பாவத்திற்கா…ஆ…ய்
மூன்றம்
நாள் நம் இயேசு உயிர்தெழுந்தாரே
சேர்ந்து
சொல்வோமா ஹல்லேலூயா – 2
3. இயேசுவின் வருகை நெருங்கிடுதே
ஆயத்தமாகிடுவோ…ஓ …ம்
எக்காள
தொனியோடு வருகின்றாரே
சேர்ந்து
சொல்வோமா ஹல்லேலூயா – 2
ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா
ஓ…ஹாலேலூயா….ஓ…ஹாலேலூயா
1. JEYAM KONDOMAE YESU NAMATHILAE
SAATHAANAI
MURIYADITHOMAE…A…A..HAE
UYIRTHELUNTHAARAE SAAVAI
JEYITHELUNTHAARAE
SERNTHU SOLVOMA HALLELUJAH – 2
OOH HALLELUJAH NAAM PAADIDUVOOM
KARANGAL UYARTHI POTRIDUVOM – 2
2. ARAINTHANARAE UMMAI
SILUVAYILAE
NAAN SEITHA PAAVATHIRKAA….A…A…I
MOONDRAM NAAL YESU
UYIRTHELUNTHAARAE
SERNTHU SOLVOMA HALLELUJAH – 2
3.YESUVIN VARUGAI NERUNGIDUTHAE
AAYATHAMAAGIDUVO…O…O..MM
EKKALA THONIYODU VARUGINDRAARAE
SERNTHU SOLVOMA HALLELUJAH – 2
OOH HALLELUJAH ! OOH HALLELUJAH!!
OOH HALLELUJAH ! OOH HALLELUJAH!!
Comments
Post a Comment