இந்தியாவை நேசிப்போம் இதயம் தொட்டு சொல்லுவோம் இமயம் முதல் குமரிவரை இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2) (REPEAT) Jesus Loves India So We Love India (2) We Love India So We Love India (2) இந்தியாவை நேசிப்போம் இதயம் தொட்டு சொல்லுவோம் இமயம் முதல் குமரிவரை இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2) 1. வளம் நிறைந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம் ! உருவாக்குவோம் !! வறட்சியை வருமைதனை ஒழித்துக்கட்டுவோம் X(2) சிகரம் தொடும் சாதனைகள் செய்து காட்டுவோம் சிறந்ததொரு தேசமாக உயர செய்யுவோம் Jesus Loves India So We Love India (2) We Love India So We Love India (2) ...
Comments
Post a Comment