உந்தன் அன்பின் முகம் என் கண்கள் தேடும் என் வாழ்வை மாற்றிய உம அன்பு (2) நித்தம் நித்தம் - உந்தன் சித்தம் செய்ய என் வாழ்வை மாற்றியது உம் அன்பு (2) உந்தன் அன்பு எனக்கு போதும் என் வாழ்வை முற்றிலுமே மாற்றும் (2) 1. தாய் தந்த அன்பும் மறந்து போகும் உம் அன்பு மறவாதது (2) மறவாத உந்தன் அன்பு மாறிடாத உந்த நேசம் என் வாழ்வில் என்றும் போதுமே (2) 2. நேசித்த நெஞ்சம் மறைந்துபோகும் உம் நேசம் மறையாதது ...